திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த உண்டார்பட்டி அருகே உள்ள பிறகரை ஸ்டெல்லா நகரை சேர்ந்தவர் எட்வின் ஜோசுவா. இவருக்கு கிருஷ்டி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கிருஷ்டியின் தாய் மேரி. இவர் திண்டுக்கல் முத்தழகுபட்டியில் தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மேரியிடம் ஒரு கும்பல் தகராறு செய்தது. அப்போது அவர் வசிக்கும் வீடு, புறம்போக்கு இடத்தில் உள்ளதாகவும், அதனால் தங்களுக்கு பணம் தர […]