விழுப்புரம் மாவட்டத்தில் காதலனின் கண் முன்பே காதலியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள சிந்தாமணி கிராமத்தைச் சார்ந்த பிளஸ் டூ மாணவனும் அய்யன் கோவில் பட்டு கிராமத்தைச் சார்ந்த பிளஸ் 2 மாணவியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இருவரும் அங்குள்ள அரசு பள்ளியில் ஒன்றாக படிக்கும்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியிருக்கிறது. இந்நிலையில் […]