fbpx

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ சிவில் நீதிமன்ற வளாகத்தில் ஜீவா என்ற கேங்க்ஸ்டர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ சிவில் நீதிமன்ற வளாகத்தில் ஜீவா என்ற கேங்க்ஸ்டர் சுட்டுக் கொல்லப்பட்டார். லக்னோ சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜீவா, சுட்டுக் கொல்லப்பட்டபோது, விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார். தாக்குதல் நடத்திய நபர் வக்கீலாக மாறுவேடமிட்டு வந்துள்ளார். இந்த தாக்குதலில் …