தமிழில் பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து பிரபலமானவர் தான் கஞ்சா கருப்பு. பாலா இயக்கத்தில் நடித்த பிதாமகன் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அடுத்தடுத்து ராம், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, சிவகாசி, சண்டக்கோழி, திருப்பதி, சிவப்பதிகாரம், பருத்தி வீரன் என வரிசையாக பல படங்களில் நடித்தார்.
இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள …