தருமபுரி மாவட்டத்தில் நாளை கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சென்னை ஆணையர் கடிதத்தின்படி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் 22.03.2025 தண்ணீர் தினத்தன்று நடைப்பெற இருந்த கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்களால் 23.03.2025 அன்று நடைபெற இருந்தது. மேலும், 23.03.2025 அன்று நடைபெற இருந்த …