இந்திய சமையலில் தவிர்க்க முடியாத பொருளாக பூண்டு உள்ளது. பூண்டு உணவின் சுவையை அதிகரிக்கும் என்பதை தாண்டில அதில் பல்வேறு நன்மைகளும் இருக்கின்றன.
ஆனால் ஆயுர்வேதத்தில் பூண்டிற்கு முக்கிய இடம் உள்ளது. பச்சை பூண்டை உட்கொள்வதும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் அல்லிசின் என்ற என்சைம் உள்ளது, இது அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற …