வீடுகளில் சமையல் கேஸ் சிலிண்டர்களைப் பயன்படுத்துபவர்களுக்கு மத்திய அரசு ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது. அவர்கள் உடனடியாக இ-கேஒய்சி (eKYC) செயல்முறையை நிறைவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால், கேஸ் சிலிண்டர்களுக்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் மானியம் நிறுத்தப்படும் என்று அது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. உங்களுக்கு வர வேண்டிய கேஸ் சிலிண்டர் மானியப் பணம் நின்றுவிடும் என்றும், மேலும், எதிர்காலத்தில் உங்களால் கேஸ்சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியாது என்றும் […]