fbpx

சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளியில் வாயுக் கசிவு ஏற்பட்டு மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவத்தை தொடர்ந்து 10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளி திறக்கப்பட்ட நிலையில் மேலும் 8 மாணவிகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையை அடுத்த திருவொற்றியூரில் விக்டரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட …

சென்னையில் பிரபல தனியார் வங்கியின் ஏ.சி. இயந்திரத்தில் ஏற்பட்ட விஷவாயு கசிவு காரணமாக ஊழியர்கள் 13 பேருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

சென்னை பெருங்குடியில் செயல்படும் தனியார் வங்கியில் இரவு நேர பணியாளர்கள், வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது வங்கியில் உள்ள ஏ.சியில் இருந்து உடலுக்கு ஒவ்வாத வாயு கசிந்தது. இந்த …

சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் நிறுவனத்தில் வாயு கசிவு ஏற்பட்டதால் சின்ன குப்பம் பெரிய குப்பத்தில் உள்ள மக்கள் அனைவரும் மூச்சு திணறல் ஏற்பட்டு அப்பகுதிகளில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் திடீரென ரசாயன வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாயு கசிவால், அப்பகுதியில் …

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கியாஸ்புரா பகுதியில் ஏற்பட்ட வாயு கசிவு சம்பவத்தில் 10 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயர்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்ளதாக லூதியானா காவல்துறை ஆணையர் மந்தீப் சிங் சித்து தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் …