fbpx

உத்தரப்பிரதேச மாநிலம் கௌதம புத்த நகர் மாவட்டத்தில் இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய கௌதம் புத்த நகர் மாவட்டத்தில் 144 தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பிரிவு 144 …