அக்னிபாத் திட்டத்தில் பணியாற்றி மகாராஷ்டிராவைச் சேர்ந்த லக்ஷ்மன் என்பவர் வீர மரணம் அடைந்துள்ளார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த லக்ஷ்மன் காஷ்மீரிலுள்ள சியாச்சின் பனிமலையில் தேசப் பணியாற்றி உயிரை இழந்திருக்கிறார். ராணுவ வீரர்களை சேர்ப்பதற்கான அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, பணியின் போது கொல்லப்பட்ட முதல் அக்னிவீர் ஆவார். லக்ஷ்மன் மறைவிற்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.…