fbpx

உகாண்டாவில் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது..

உகாண்டா உட்பட 30 க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகள் ஏற்கனவே ஓரினச்சேர்க்கை உறவுகளை தடை செய்துள்ளன. இந்நிலையில் உகாண்டா பாராளுமன்றத்தில் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான என்ற புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.. அதன்படி லெஸ்பியன், ஓரினச்சேர்க்கை, இருபாலினம், திருநங்கைகள் மற்றும் விசித்திர பாலின உறவுகள் சட்ட விரோதமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. …