fbpx

இஸ்ரேல் – ஹமாஸ் போரால் காசா “வாழத் தகுதியற்றதாக” மாறிவிட்டது என்று ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் போர் இன்னும் நீடித்து வருகிறது. இந்த தாக்குதல்களில் தாக்குதல்களின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள், பெரும்பாலும் பெண்கள் மற்றும் …