காசாவில் ஐ.நா.வுடன் இணைந்து செயல்படும் பள்ளியில் இஸ்ரேல் தாக்குதல். இதில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம்7ஆம் தேதி பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தியத்தில் 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும், 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளனர். இதையடுத்து, காசா …