பாலிவுட் சினிமாவின் முன்னணி பாடகர்களில் ஒருவரான பங்கஜ் உதாஸ் இன்று காலை 11 மணி அளவில் மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் வைத்து உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். நாம் சாஜன் மற்றும் மொஹ்ரா போன்ற திரைப்படங்களில் இவர் சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார்.
பல அரசியல்வாதிகள் மற்றும் சினிமா பிரமுகர்கள் அவரது மறைவிற்கு …