fbpx

சர்வதேச நாணய நிதியம் (IMF) சமீபத்தில் வெளியிட்டுள்ள GDP தரவுகள் படி 2022 ஆம் ஆண்டில் உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 100 டிரில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது 100 டிரில்லியன் டாலர் அளவீட்டை தாண்டியது இதுவே முதல் முறையாகும்.   இந்த 100 டிரில்லியன் டாலர் ஜிடிபியில் யார் அதிக பங்கீட்டை கொண்டு உள்ளனர், யார் …

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விவரங்களை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி 6.1 சதவீதமாக வளர்ச்சி அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல 202-23 நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் 7 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதை கடந்து …