fbpx

ஜெமினி கணேசனுக்கு ’சாம்பார்’ என்ற பெயர் வந்ததற்கான காரணம் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தமிழ் திரையுலகில் புகழ் வாய்ந்த நடிகர்களுள் ஒருவர்தான் ஜெமினி கணேசன். இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 200-க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது இயற்பெயர் கணபதி சுப்ரமணியன் சர்மா என்பதாகும். பின்னர், இது ராமசாமி …