சர்வதேசப் பொருளாதார மந்தநிலை மற்றும் வட்டி விகிதங்கள் அதிகரித்து வருவதன் காரணமாக கடந்த 2022ஆம் ஆண்டில் வீடு வாங்குவதற்கான சூழல் அவ்வளவு சிறப்பாக இல்லை. 2022 மே மற்றும் 2023 பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 250 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது. இது வீடு வாங்குவோர் மீது நேரடி தாக்கத்தை …