fbpx

மத்திய அரசின் இன்சூரன்ஸ் நிறுவனமான ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உதவி மேலாளர் பதவிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 110 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. அதற்கான தகுதிகள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

காலியிடங்களின் எண்ணிக்கை : பொதுப் பிரிவில் 43 இடங்களும், எஸ்சி பிரிவில் 15 இடங்களும் எஸ்டி பிரிவில் 10 இடங்களும், ஒபிசி …

ஜிஐசி எனப்படும் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (General Insurance Corporation of India) சார்பில் உதவி மேலாளர்கள் பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இன்று (டிச.4) தொடங்கிய விண்ணப்பப் பதிவின் மூலம், இதில் 110 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும் தகுதியும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்..

தேர்வு முறை எப்படி?