fbpx

அதிமுக பொதுச்செயலாளர் பதவியை அங்கீகரிக்க கூடாது என தேர்தல் ஆணையத்தில் ராம்குமார் ஆதித்தன் மனு கொடுத்துள்ளார்..

கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி அமர்வு, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளரை எதிர்க்கும் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் …