fbpx

2026-ல் த.வெ.க தலைவர் விஜய் தான் முதலமைச்சர் என கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி அருகே வி.சாலை பகுதியில் அக்டோபர் 27-ஆம் தேதி த.வெ.க கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. மாநாடு குறித்து மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று ஆலோசனை …

ஜூன் 4 ஆம் தேதி வெளியேறப்போவது உறுதி என தெரிந்ததும் மக்களை திசை திருப்ப மோடி இறுதியாக திட்டமிட்டது தான் இந்த கருத்துக்கணிப்பு என்று காங்கிரஸ் சார்பில் குற்றசாட்டு எழுந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ், செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “அரசாங்கத்தின் அடுத்த 100 நாட்களுக்கான வேலைத் திட்டம் …

கடந்த மாதம் நடைபெற்ற அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்த விவாதம் எழுந்தது. இதன் பிறகு அக்கட்சியில் உட்கட்சி பூசல் எழுந்தது. அது நாளடைவில் அதிகார போட்டியாக மாறியது. இந்த அதிகார போட்டியில் எடப்பாடி பழனிசாமியின் கை சற்று ஓங்கியது. இதன் காரணமாக பொதுக்குழுவை நிறுத்த ஓ.பன்னீர்செல்வம் பகீரத பிரயர்த்தனம் மேற்கொண்டார். இதன் …