சமூக ஊடகங்களில் பகிரப்படும் AI (செயற்கை நுண்ணறிவு) மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள் தொடர்பாக, இந்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. AI மூலம் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றப்பட்ட எந்த உள்ளடக்கமாக இருந்தாலும், அதை தெளிவாக குறிச்சொல் (label) மூலம் அடையாளம் காட்ட வேண்டும் என்ற புதிய விதியை அரசு கொண்டு வந்துள்ளது. இது வெறும் “AI content” என்று பெயரளவில் குறிப்பிடுவது மட்டும் அல்ல. தெளிவாகக் காணக்கூடிய குறிச்சொற்களும் (visible […]

