இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் தங்கள் உடல் சார்ந்து அதிக பிரச்னைகளை கூறுவதை பார்க்க முடிகிறது. ஏனெனில் பலர் நீண்டநேரம் ஓரிடத்தில் அமர்ந்து பணியாற்றுகின்றனர். சிலர், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குப் பயணப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர். இது தவிர, உடல்பருமன், முதுமை, ஆகியவை காரணமாக முதுகுவலி ஏற்படுகிறது. அதிலும் ஒருகாலத்தில் முதுமையின் ஒரு அங்கமாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்த …