உலகில் உள்ள ஒவ்வொரு இடத்திற்கும் தனித்த பாரம்பரியப் பண்புகள், தனித்த அடையாளங்கள் இருக்கின்றன. உதாரணமாக ஒரு பொருளின் தனித்தன்மைக்கு, அந்த புவிசார்ந்த இடமும் காரணமாக இருந்தால் அளிக்கப்படும் அந்தஸ்துகளில் ஒன்று புவிசார் குறியீடு. இவ்வாறு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளை சம்பந்தப்பட்ட ஊரைத் தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை …