நூக்கல் காய் என்பது ஆங்கிலத்தில் ஜெர்மன் டர்னிப் அழைக்கப்படுகிறது. முட்டைக்கோஸ் குடும்ப வகையைச் சேர்ந்த இந்தச் செடியின் இலை காய் ஆகியவை பல்வேறு மருத்துவ பண்புகளை உள்ளடக்கி இருக்கிறது. இந்தக் காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்து இருக்கின்றன. இவற்றில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே ஆகியவை நிறைந்திருக்கிறது. மேலும் நார்ச்சத்துக்கள், போலேட், புரதங்கள், மக்னீசியம் …