இந்து சாஸ்திரத்தில் பல்வேறு நம்பிக்கைகள் உள்ளன. சில விஷயங்களை பார்த்தால் நல்ல சகுனம் என்றும் சில விஷயங்களை பார்ப்பது கெட்ட சகுனம் என்று நம்பப்படுகிறது. பலரும் தங்கள் அன்றாட வேலைகளை தொடங்கும் முன்பு சகுனம் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் பூனைகள் குறுக்கே சென்றால் அது கெட்ட சகுனம் என்று நம்பப்படுகிறது. அதே போல் …