போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்ட நேபாள ஹோட்டலில் இருந்து தப்பிக்க முயன்ற இந்தியப் பெண் உயிரிழந்தார். நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் சமூக ஊடகத் தடையை நீக்கக் கோரி செப்டம்பர் 8 ஆம் தேதி Gen Z தலைமையிலான போராட்டங்களைத் தொடர்ந்து நேபாளத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியதால், ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர், மேலும் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தீ வைத்தனர். அந்த வகையில், காத்மாண்டுவில் ஒரு […]