fbpx

அங்கீகாரம் இல்லாத செயலிகளில் புகைப்படங்களை பதிவிட வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சமீப நாட்களாக ‘ஜிப்லி’ புகைப்படம் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. ஆனால், இதில் இருக்கும் ஆபத்து குறித்து பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. இந்த ‘ஜிப்லி’ புகைப்படங்களை வழங்குவதற்கு தற்போது பல செயலிகள் உள்ளன. அதில், அங்கீகரிக்கப்படாத செயலிகள் …

அண்மையில் சாட் ஜிபிடி அறிமுகம் செய்த Ghibli, டிரெண்டிங் ஆன நிலையில், தற்போது சாட்ஜிபிடியே பெரும் சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறது.

பல அனிமேஷன் தொடர்களுக்கு புகழ்போன நாடு ஜப்பான். இன்றைய தலைமுறையினர் மத்தியில் பிரபலமாக இருக்கும் நருடோ வகை அனிமேஷன்கள் போல, புகழ்பெற்ற ஒரு அனிமேஷ் ஸ்டைல் தான் ஜிப்லி (Ghibli). ஜப்பானிய இயக்குநர் ஹாயாவோ மியாஸாகி …