fbpx

இந்தியா முழுவதுமே மிகவும் அழகான, வளமான, பாரம்பரியமான மற்றும் கலாச்சாரமான நாடு என்று உலகமக்கள் அனைவரும் அறிந்ததே. அதிலும் ஏராளமான பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள், மலைகள், அழகான நிலப்பரப்புகள் என மொத்த அழகும் கொட்டி கிடக்கும் இடம் இந்தியாவில் உள்ள வடகிழக்கு மாநிலங்கள். அந்த மாநிலங்களின் வளமான கலாச்சாரம், இயற்கை அழகு, பாரம்பரியமான உணவு இவை அனைத்துமே …