fbpx

PM Modi: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவிக்கு பிரதமர் நரேந்திரமோடி வழங்கிய ரூ.17லட்சம் மதிப்புள்ள வைரமானது வெளிநாட்டு தலைவர்கள் வழங்கியதிலேயே அதிக விலை உயர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர், அவரது மனைவி ஜில் பைடன் மற்றும் முக்கிய தலைவர்கள் கடந்த 2023ம் ஆண்டு பெற்ற பரிசு பொருட்கள் குறித்த விவரங்களை அந்நாட்டு வெளியுறவு துறை …

தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட ரூ.2000 வரை ரொக்கமாக வழங்கப்பட்டது. கடந்தாண்டு பொங்கலை முன்னிட்டு ரூ.1000 ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ஒரு …

ரொனால்டோ தனது காதலின் 30வது பிறந்தநாளுக்கு ரூ.83 லட்சம் மதிப்புள்ள, வைரங்கள் பதித்த, இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள கைகடிகாரத்தை பரிசளித்துள்ளார். அதன் புகைப்படத்தை அவரது காதலியான ஜார்ஜியா ரோட்டிக்ஸ் தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

கால்பந்து உலகின் கதாநாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. உலகெங்கும் அதிக ரசிகர்களைக் கொண்ட இவர், கடந்த சில வருடங்களாக, அர்ஜென்டினாவை சேர்ந்த …

தன்னை சந்திக்க வரும் தொண்டர்கள் ஆடம்பரத்தை தவிர்த்து, புத்தகங்களை பரிசளியுங்கள் என திமுகவினருக்கு அமைச்சர் உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; இளைஞர் அணி செயலாளராக கழக நிகழ்ச்சிகளிலும், அமைச்சராக அரசு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்யும் போது, நீங்கள் அளிக்கும் வரவேற்பைக் கண்டு நெகிழ்கிறேன். என் …