பெரும்பாலும் நமது இந்திய சமையலில் இருக்கும் ஒரு முக்கியமான பொருள் என்றால் அது இஞ்சி, பூண்டு, கருவேப்பிலை, கொத்தமல்லி தான். பெரும்பாலும், அனைத்து சமையலிலும் இந்த பொருள்கள் வந்து விடும். அதிலும் குறிப்பாக, இஞ்சியை நாம் சமையலுக்கு மட்டும் இல்லாமல், ஜூஸ், டீ தயாரிக்க கூட பயன்படுத்துவோம். இஞ்சி இத்தனை முக்கியமான பொருளாக இருக்க முக்கிய …
ginger
இஞ்சியில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல பண்புகள் நிறைந்துள்ளன. குறிப்பாக இஞ்சி வயிறு மற்றும் செரிமான ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. ஆனால் சில சந்தர்ப்பங்களில், அது எதிர் விளைவை ஏற்படுத்தும். அதிக அளவில் இஞ்சியை உட்கொள்வது நெஞ்செரிச்சல், வாயு மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட செரிமான அசௌகரியங்களுக்கு வழிவகுக்கும்.
உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து இதழில் வெளியிடப்பட்ட …
பிரிட்ஜ் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பிரிட்ஜ் அத்தியாவசிய பொருள்களில் ஒன்றாக மாறியுள்ளது. அந்த வகையில், பலர் தாங்கள் நினைத்த உணவுகளை எல்லாம் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், ஒரு சில காய்கறிகளை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்த கூடாது. ஆம், ஒரு சிலர் காய்கறிகளை பிரிட்ஜில் வைப்பதால் உடலுக்கு நன்மை செய்வதற்கு …
மோசமான வாழ்க்கை முறையால் மக்கள் இன்று பல நோய்களுக்கு ஆளாகிறார்கள். மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களும் இதில் அடங்கும். மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் பெரிய ஆபத்து உடலில் அதிகரித்த கொலஸ்ட்ரால் காரணமாக எழுகிறது. இதைத் தவிர்க்க, இதுபோன்ற பல விஷயங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்,
இது கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தத் தொடங்குகிறது. …
குளிர்காலத்தில் அடிக்கடி சளி இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற உபாதைகள் ஏற்படக்கூடும். இவற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்வதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் எளிமையான மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த ஜூஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
இதற்கு ஒரு ஆரஞ்சு பழம், சிறிது மஞ்சள் சிறிய அளவில் இஞ்சி, பாதி எலுமிச்சை …
குளிர் காலத்தில் சளி, இருமல், தொண்டை வலி போன்றவை அடிக்கடி ஏற்படும். இருப்பினும் சிலருக்கு மார்பில் சளி அதிகமாக இருக்கும். சளி என்பது நுரையீரலில் உற்பத்தியாகும் ஒன்றாகும். இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க அவசியம்.
இது தூசித் துகள்கள் நமது நுரையீரலுக்குள் நுழைவதைத் தடுக்கவும், பாக்டீரியாக்களுக்கு எதிராகப் பாதுகாக்கவும் உதவுகிறது. இருப்பினும், குளிர் அதிகரித்தால், பல …
உலர்ந்த இஞ்சியில் இரும்பு, துத்தநாகம், கால்சியம், மெக்னீசியம், நார்ச்சத்து, வைட்டமின்கள் ஏ மற்றும் சி, ஃபோலேட் அமிலம், சோடியம், மற்றும் கொழுப்பு அமிலம் போன்ற பண்புகள் நிறைந்துள்ளன.
எனவே, உலர்ந்த இஞ்சியை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. உலர் இஞ்சி சளியை அகற்றவும், குளிர்காலத்தில் மூட்டு வலியைப் போக்கவும் உதவுகிறது.
மேலும் …
நாம் சாப்பிட்ட பிறகு, நம் உடலில் கழிவுகள் சேர்ந்தால், அது ஒரு நோயாக மாறும். இதைத் தவிர்க்க, கழிவுகளை வெளியேற்ற சில வீட்டு வைத்தியங்களைப் பார்ப்போம். இஞ்சியை அரைத்து இஞ்சி டீ குடித்து வந்தால், நம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.
முழு நெல்லிக்காயையும் சிறு துண்டு இஞ்சி மற்றும் கறிவேப்பிலையுடன் சேர்த்து அரைத்து எலுமிச்சை …
இறைச்சி உணவிலும் மற்றும் பல சமையல்களில் சுவையை கூட்டுவது இந்த இஞ்சி பூண்டு விழுது தான். இஞ்சி பூண்டு விழுதானது தற்போது பாக்கெட்டுகளில் இருப்பதை வாங்கி உபயோகித்து வருகிறோம்.
ஆனால் வீட்டிலேயே அரைத்து அதனை சமையலுக்கு உபயோகிப்பது தான் சமையலுக்கு உண்டான கூடுதல் ருசியை தருவதோடு உடலுக்கு மிகவும் சிறந்தது.
தற்போது காலகட்டத்தில் ரெடிமேடாக இருக்கிறது …
தலைவலி பலவற்றால் ஏற்படுகிறது. அதிலும் ஒற்றை தலைவலியால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வேலை பார்ப்பது, செல்போன் பார்ப்பது மற்றும் காலையிலிருந்து மாலை வரை லேப்டாப் ஆகியவற்றில் வேலை செய்வதனாலும் தலைவலி ஏற்படுகிறது.
இது மட்டும் அல்ல உடலில் ஏற்படும் அதிக சூட்டினாலும் ஏற்படுகிறது. தலை வலி வராமல் இருப்பதற்கு என்னென்ன செய்யலாம் என்று இப்பதிவின் மூலம் …