fbpx

பொதுவாக நம் பலரது வீட்டிலும் உள்ள சமையலறையில் இருக்கும் இஞ்சி பல நோய்களை தீர்க்கும் மருத்துவ குணங்களைக் கொண்டது. அசைவ உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் இஞ்சியை தினமும் நாம் உண்ணும் உணவுகளில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும். குறிப்பாக சளி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான மூக்கடைப்பு, தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, தலைவலி போன்ற பல்வேறு …