காசாவில் போருக்கு மத்தியில், காயமடைந்த தனது தங்கையை மருத்துவ வசதிக்காக தெருக்களில் தூக்கிச் செல்லும் சிறுமியின் நெஞ்சை பதற வைக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் சிறுமி தனது தங்கையை தோலில் சுமந்து கொண்டு சென்றிருக்கிறார். அவரிடம் எங்கே செல்கிறாய் என ஒருவர் கேட்க.. எனது தங்கையின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு …