அரியலூர் அருகே 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமடைந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சிறுமி அளித்த புகாரின் பேரில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் ராஜு(20). இவர் கூலி தொழிலாளியாக …