fbpx

கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு பகுதியில் 14 வயது சிறுமி குடும்ப வறுமை காரணமாக பள்ளிக்கு செல்லாமல் கூலி வேலைக்கு சென்று வந்தார். காசர்கோடு பகுதியைச் சேர்ந்த ஹம்சா வீட்டு வேலைக்கு ஒரு பெண் தேவை என்று அந்த சிறுமையின் பெற்றோரிடம் கேட்டுள்ளனர். இதனை நம்பிய சிறுமியின் தந்தை அவர்களுடன் தன் மகளை அனுப்பி வைத்த …