fbpx

ஒரே ஒரு பொய் கூறியதால் காதலை ஏற்க காதலி மறுத்ததால் ஆத்திரம்அடைந்த இளைஞர் முகத்தில் பீர்பாட்டிலால் குத்தி முகத்தை கொடூரமாக கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள கர்த்தனக்கல் பகுதியைச் சேர்ந்தவர் சோனு ஜோசப் (20) இவர் சென்னையில் கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள ஹோடெலில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியில் …