பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள கில்கிட்-பால்டிஸ்தானின் கைசர் மாவட்டத்தில் நேற்று பனிப்பாறை வெடிப்பு ஏற்பட்டது.. இதனால் நிலச்சரிவு மற்றும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் பல கடைகள் அழிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பனிப்பாறை ஏரி வெடிப்பால் (GLOF) ஏற்பட்ட இந்த பேரழிவு, நேற்று மீண்டும் பல கிராமங்களில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது, இதனால் ஒரு செயற்கை ஏரி உருவாக்கப்பட்டது. பல பகுதிகள் நீரில் மூழ்கி, விரிவான […]