fbpx

கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்படுவதற்கு முன்பு, கடுமையாக தாக்கப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கைகள் தெரிவிக்கின்றது.

தற்போது வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, பாதிக்கப்பட்டவரின் கை மற்றும் முகத்தில் வெட்டுக் …