Nasscom: 2024-25 நிதியாண்டில் தொழில்நுட்பத் துறை சுமார் 1.25 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் இதன் மூலம் மொத்தம் 58 லட்சம் பணியாளர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்றும் NASSCOM-ன் வருடாந்திர மூலோபாய மதிப்பாய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
NASSCOM(National Association of Software and Service Companies) மதிப்பாய்வின்படி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் முக்கிய சந்தைகளில் …