நாட்டில் UPI பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. சிறிய பெட்டிக்கடைகள் தொடங்கி பெரிய மால்கள் வரை பலரும் UPI முறையை பயன்படுத்தியே பணப் பரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர்.. எனினும் UPI மூலம் பல்வேறு மோசடிகளும் அரங்கேறி வருகிறது.. இந்த நிலையில், தேசிய கட்டணக் கழகம் (NPCI), UPI பரிவர்த்தனைகளுக்கு முகம் அடையாளம் காணுதல் மற்றும் கைரேகை ஸ்கேனிங் போன்ற பயோமெட்ரிக் அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இந்தப் […]