20 வருடங்களில் 2.33 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு உள்ள மரங்கள் இழக்கப்பட்டிருப்பதாக குளோபல் ஃபாரஸ்ட் வாட்ச் கண்காணிப்புத் திட்டத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
2002 முதல் 2023 வரை 4,14,000 ஹெக்டேர் ஈரப்பதமான முதன்மைக் காடுகளை (4.1 சதவீதம்) நாடு இழந்துள்ளது என்று குளோபல் ஃபாரஸ்ட் வாட்ச், செயற்கைக்கோள் தரவு மற்றும் பிற ஆதாரங்களைப் பயன்படுத்தி …