நம்மைச் சுற்றி எங்கும் இருக்கும் இயற்கையின் அற்புதமான சக்தி காற்று. அதனை நாம் கண்ணால் பார்க்கமுடியாது. ஆனால், அதன் தாக்கத்தை நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் உணரமுடியும். மரங்களை அசைப்பதுமுதல், கடல்களில் அலைகளை உருவாக்குவது வரை காற்று அனைத்திலும் உள்ளது. இது சுவாசத்திற்கு அவசியமான ஆக்ஸிஜனை நமக்கு வழங்குகிறது. மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகிறது. புவி வெப்பமயமாதலைக் குறைக்கிறது. காற்றாலை ஆற்றல் மற்றும் அதன் பல்வேறு பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த […]