fbpx

காய்கறிகள் என்றாலே ஆரோக்கியமானது தான். காய்கறிகளில் உள்ள சத்துக்கள் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். அதிலும் குறிப்பாக நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் கேரட்டில் பல விதமான சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆம், கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சரும செல்களை சேதமடையாமல் பாதுகாக்க பெரிதும் உதவுகிறது.

மேலும், செரிமானத்தை மேம்படுத்த கேரட் பெரிதும் …

ஒவ்வொரு பெண்ணிற்கு இருக்கும் ஒரே ஆசை, முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பது தான். ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில், பல்வேறு காரணங்களால் பல பெண்களுக்கு முகம் முழுவதும் பருக்கள் மற்றும் தழும்புகள் தான் அதிகம் உள்ளது. இந்த சோகத்தில், பல ஆயிரங்கள் செலவு செய்து கண்ட கிரீம்களை வாங்கி பயன்படுத்தி விடுகின்றனர்.

இதனால் ஏற்படும் …

வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், பலருக்கு முகத்தை பாதுகாப்பது பெரிய வேலையாக இருக்கும். வெயில் அதிகரிக்கும் போது, முகத்தில் எண்ணெய்ப்பசை அதிகமாக இருக்கும். இதன் விளைவாக முகப்பரு அதிகரிக்கும். இதனால் முகம் பொலிவை இழந்து காணப்படும். இதற்காக பலர் பல வகையான கிரீம் வாங்கி பயன்படுத்துவார்கள். அது மட்டும் இல்லாமல் பல ஆயிரங்கள் செலவு …

முகப்பொலிவிற்கு பலவித கிரீம்கள் பயன்படுத்தினாலும் அதனால் பின்விளைவுகள் ஏற்படுகிறது. அதனால் இயற்கையான பொருட்களை பயன்படுத்தினால் முகத்தில் முகப்பொலிவையும் பெறலாம் பக்க விளைவுகள் இல்லாமல். 

முக சிகிச்சையில் இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவது பக்கவிளைவுகள் இல்லாமல் இருக்கும் என்று சில மருத்துவர்கள் நம்பினாலும், மற்றவர்கள் சாத்துக்குடி முகப் பொருட்களைப் பயன்படுத்துவது முகத்திற்கு நன்மை பயக்கும் என்று நம்புகிறார்கள்.

சிலர் …

குளிர் காலத்தில் தண்ணீர் குறைவாக குடிப்பதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். எனவே தாகம் இல்லாவிட்டாலும் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.

தண்ணீர் குடிக்கும் அந்த ஆசையை தூண்டும். எனவே அதில் ஏலக்காய் சேர்க்கவும். இந்த ஏலக்காய் சுவை நம்மை அடிக்கடி தண்ணீர் குடிக்க தூண்டும் உங்களுக்கு சுருக்கங்கள் வராது. இந்த நீரின் …

முகத்தில் இருக்கும் பொலிவை தாண்டி அஆங்காங்கே திட்டு திட்டாக முகத்தில் கருமை நிறம் படர்ந்து காணப்படுகிறது. இவ்வாறு இருக்கும் தோற்றமானது பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் மற்றும் முகப்பொலிவையும் பாதித்து விடுகிறது. 

முகத்தில் இப்படி நிறம் மாறும் பாகங்களில் முக்கியமான ஒன்றாக நெற்றி பகுதி இருக்குறது. இதனை சரிசெய்ய வீட்டில் இருந்த பொருட்களை வைத்தே இதற்கான தீர்வை காணலாம். …

நாம் சாதாரணமாக நினைக்கும் சோளத்தில் வைட்டமின் பி கொண்ட சத்துகள் மிகவும் நிறைந்துள்ளது. இதன் வேலையே நரம்பு மண்டலங்களை சரியாக சீர்படுத்தி அதன்மூலம் ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

இதனை தொடர்ந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு போலிக் அமிலம் குறைவாக இருந்தால், பிறக்கும் குழந்தைகள் குறைந்த எடையில் பிறக்கின்ற வாய்ப்புக்களாக அமைகின்றன. இவ்வாறு ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு தீர்வாக …