நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாத gmail அக்கவுண்டுகளை கூகுள் நிறுவனத்தின் புதிய டெலிட் பாலிசியின் கீழ் நிரந்தரமாக தடை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கிட்டத்தட்ட 60 கோடிக்கும் அதிகமான நபர்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டைப் பயன்படுத்தி வருகின்றனர். ஏனென்றால் தற்போதைய இணைய உலகில் வங்கி சேவையில் தொடங்கி ஆதார் கார்டு சேவைகள் வரை ஜிமெயில் கணக்கு …