உலகின் பல்வேறு இடங்களில் இருந்து வரும் இயற்கை ஆர்வலர்கள், வரலாற்று ஆர்வலர்கள், சாகச விரும்பிகள் மற்றும் உணவு பிரியர்களுக்கும் 100 சதவீத கனவு இடமாக கோவா உள்ளது. கோவாவில் உள்ள அர்வலேம் குகைகளைப் பற்றி ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். அர்வலம் குகைகள் பனாஜியில் இருந்து 31 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வடக்கு கோவாவின் …