fbpx

தமிழ் திரையுலகை பொருத்தவரையில் ஏராளமான இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு இயக்குனர்களும் ஒவ்வொரு வகையில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள்.

அப்படி மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் தான் சேரன். இவர் எடுத்த திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதை தொட்டுச் சென்றிருக்கும், கதைக்களம் அவ்வாறு அமைந்திருக்கும். ஒவ்வொரு ரசிகர்களும் இவர் திரைப்படத்தை பார்க்கச் சென்றால் அந்த திரைப்படம் முடியும் வரையில், …