பிகார் மாநிலத்தின் பக்சரில் உள்ள ராஜராஜேஸ்வரி திரிபுர சுந்தரி கோயிலில் பேசும் கடவுள்கள் இருக்கின்றன. இங்குள்ள அனைத்து கடவுளும் ஊர் அடங்கிய பின்னர் பேசுமாம். ஊர் அடங்கிய பின்ன யாரிடம் போய் கடவுள் பேசும் என்று தானே யோசிக்கிறீர்கள். இந்த கோவிலில் உள்ள கடவுள்கள் ஒருவருக்கு ஒருவர் இரவில் பேசிக்கொள்ளுமாம். இரவு நேரத்தில் அடைக்கப்பட்ட கோவிலை …