டெல்லியில் காதலியை கொலை செய்து 35 கூறுகளாக்கி வீசிய சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில் கொலைக்கு லிவிங் டுகெதர் வாழ்க்கை காரணம் என்று அமைச்சர் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷ்ரத்தா என்ற பெண் ஒருவர் காணாமல்போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் பின்னர் அந்த வழக்கு கொலை வழக்காக …