Praveen Chitravel: தேசிய விளையாட்டு ‘டிரிபிள் ஜம்ப்’ போட்டியில் தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
தேசிய விளையாட்டு உத்தரகாண்ட்டில் நடக்கிறது. ஆண்களுக்கான ‘டிரிபிள் ஜம்ப்’ போட்டி நேற்று நடந்தது. தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல், 16.50 மீ., நீளம் தாண்டி தங்கப்பதக்கம் கைப்பற்றினார். தமிழகத்தின் மற்றொரு வீரர் முகமது சலாஹுதீன், 16.01 …