இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பாகிஸ்தானியில் தங்கத்தின் விலை எப்போதும் குறைந்து காணப்படுகிறது. இதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம். இந்தக் காலத்தில், தங்கம் வெறும் அலங்காரப் பொருளல்ல. நம்பகமான, நிலையான வருமான ஆதாரம். உங்களிடம் கொஞ்சம் பணம் இருந்தால், ஒரு கிராம் தங்கம் வாங்குவது எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை ஒரு சொத்தாகவும் பயன்படுத்தலாம். தேவைகளுக்கு வங்கியில் கடன் வாங்க இதைப் பயன்படுத்தலாம்.  தங்கம் அனைவரையும் ஈர்க்கிறது. இந்தியாவில் தங்கத்தின் […]

நகை அடமானத்திற்கான புதிய விதிகள் அடுத்தாண்டு ஜனவரி வரை ஒத்திவைத்து ஆர்.பி.ஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் நம்பி இருப்பது வங்கி நகைக்கடனை மட்டுமே, அவசர தேவைக்கு நகைகளை அடகு வைத்து பணத்தை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் புதிதாக 9 விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.  அதாவது, நகைக்கடன் வாங்குபவர் அதை மீட்கும் […]