கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் தொடர்பான பயிற்சி தொடங்கப்பட உள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமான சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான நகை மதிப்பீடும் அதன் …